Kavin's Star Movie will be released on Amazon Prime OTT on June 14 2024

வசூல் “ஸ்டார்” கவின்… ஓடிடி ரிலீஸ் தேதி இதுவா..?

பியார் பிரேமா காதல் வெற்றிக்கு பிறகு இயக்குநர் இளன் இயக்கத்தில் நடிகர் கவின் நடிப்பில் யுவன் ஷங்கர் ராஜா இசையில் கடந்த மே 10 ஆம் தேதி வெளியான ஸ்டார் திரைப்படம், மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கிறது.

தொடர்ந்து படியுங்கள்

பாக்ஸ் ஆபிஸில் பட்டையை கிளப்பிய ‘ஸ்டார்’: முதல் நாள் வசூலே இத்தனை கோடியா?

இளன் இயக்கத்தில் கவின் நடிப்பில் கடந்த மே பத்தாம் தேதி வெளியான ஸ்டார் திரைப்படம், ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது மட்டுமின்றி விமர்சன ரீதியாகவும் அனைவரின் பாராட்டுகளையும் பெற்று வருகிறது.

தொடர்ந்து படியுங்கள்

அன்பு மழை பொழிந்த ரசிகர்கள்… கவின் எமோஷனல்!

லிப்ட், டாடா படங்களை தொடர்ந்து இளன் இயக்கத்தில் ஸ்டார் படத்தில் கவின் நடித்து வந்தார். இப்படத்தில் லால், அதிதி போகன்கர், கீதா கைலாசம் உள்ளிட்ட நடிகர்கள் நடித்துள்ளனர்.

தொடர்ந்து படியுங்கள்

ஸ்டார் : ட்விட்டர் விமர்சனம் இதோ!

ஸ்டார் படத்தின் ப்ரீமியர் ஷோ நேற்று நடைபெற்ற நிலையில், அதுமுதலே ஸ்டார் படத்திற்கான் பாசிட்டிவான விமர்சனங்கள் குவிந்து வருகின்றன.

தொடர்ந்து படியுங்கள்

ஸ்டார் படத்தின் இன்ஸ்பிரேஷன் யார் தெரியுமா? : இயக்குநர் இளன் உருக்கம்!

ரைஸ் ஈஸ்ட் எண்டர்டெய்ன்மென்ட் மற்றும் ஸ்ரீ வெங்கடேஸ்வரா சினி சித்ரா ஆகிய பட நிறுவனங்கள் சார்பில் இளன் இயக்கத்தில் தயாராகி இருக்கும் ‘ஸ்டார்’ திரைப்படம் மே பத்தாம் தேதியன்று திரையரங்குகளில் வெளியாகிறது.

தொடர்ந்து படியுங்கள்
kavin starrer as a beggar in Nelson's production

பிச்சைக்காரனாக மாறிய கவின்

“அந்த விக், ட்ரெஸ், எல்லாத்தையும் எடுத்து வைங்க” என ரெடின் சொல்ல, ‘எதுக்கு?” என நெல்சன் கேட்கிறார். “ஒருவேள படம் முடிஞ்சு உனக்கு தேவப்படலாம்” என ரெடின் கவுண்ட் அடிக்க ஜாலியாக முடிகிறது வீடியோ.

தொடர்ந்து படியுங்கள்

நடிப்பு அரக்கன் ஆக மாறிய கவின்… ஸ்டார் டிரைலர் எப்படி?

ஸ்டார் படத்தின் டிரைலரின் இறுதி காட்சியில் மொட்டை அடித்துக் கொண்டு முகத்தில் தழும்புகளுடன் கண்ணாடி முன் நின்று கதறி அழும் கவினின் நடிப்பு பிரமாதம்.

தொடர்ந்து படியுங்கள்
top 10 news tamil today april 27 2024

டாப் 10 செய்திகள்… இதை மிஸ் பண்ணாதீங்க!

மக்களவை தேர்தலையொட்டி டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் மனைவி சுனிதா கெஜ்ரிவால் ஆம் ஆத்மி கட்சிக்கு ஆதரவாக இன்று கிழக்கு டெல்லி தொகுதியில் ரோடு ஷோ நடத்துகிறார்.

தொடர்ந்து படியுங்கள்

கவினுடன் மோதும் சந்தானம்… பாக்ஸ் ஆபிஸ் ‘கிங்’காக மாறப்போவது யார்?

தமிழில் நடிகர் சந்தானம் தனக்கென ஒரு இடத்தை பிடித்திருக்கிறார். விஜய் டிவியில் ஒளிபரப்பான லொள்ளு சபா மூலம் அறிமுகமான அவர் தொடர்ந்து, பல படங்களில் காமெடியனாக நடித்துள்ளார்.

தொடர்ந்து படியுங்கள்

அயோத்தி நடிகைக்கு அடுத்தடுத்து ‘குவியும்’ வாய்ப்புகள்..!

கடந்த ஆண்டு வெளியாகி மிகப்பெரிய வரவேற்பை பெற்ற திரைப்படம் ‘அயோத்தி’. மந்திரமூர்த்தி இயக்கத்தில் நடிகர் சசிகுமார், புகழ், பிரீத்தி அஸ்ராணி போன்றோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தனர்.

தொடர்ந்து படியுங்கள்