வேலைவாய்ப்பு: பள்ளிக்கல்வித் துறையில் பணி!

Published On:

| By Balaji

தமிழகப் பள்ளிக்கல்வித் துறையில் மாவட்டக் கல்வி அலுவலர் காலிப் பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

பணி : ** மாவட்டக் கல்வி அலுவலர்

ADVERTISEMENT

**

காலியிடங்கள் : ** 20

ADVERTISEMENT

**

கல்வித் தகுதி : ** பன்னிரண்டாம் வகுப்பு வரை தமிழை முதல் பாடமாகப் படித்திருக்க வேண்டும். பி.டி அல்லது பி.எட் படிப்பு முடித்திருக்க வேண்டும். கணிதம், இயற்பியல், வேதியியல், விலங்கியல், தாவரவியல், பொருளாதாரம், புவியியல், வரலாறு, வணிகம், தமிழ் மற்றும் ஆங்கிலம் போன்றவற்றில் ஏதேனும் ஒன்றில் முதுகலைப் பட்டம் பெற்றிருக்க வேண்டும்.

ADVERTISEMENT

**

வயது வரம்பு : ** 30 – 40

**

சம்பளம் : ** ரூ.56,900 – 1,80,500

**

தேர்வு முறை : ** எழுத்துத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வு

**

விண்ணப்பிக்கும் முறை : ** ஆன்லைன்

**

கட்டணம் : ** பதிவுக் கட்டணம் ரூ.150, தேர்வுக் கட்டணம் ரூ.300

**

விண்ணப்பிக்க வேண்டிய கடைசித் தேதி : ** 9.1.2019

**

கட்டணம் செலுத்த வேண்டிய கடைசித் தேதி: 11.1.2019

**

தேர்வு நடைபெறும் நாள் : ** 02.03.2019

**

மேலும் விவரங்களுக்கு இந்த **[லிங்க்கை](https://bit.ly/2QNkJtl)** க்ளிக் செய்து தெரிந்துகொள்வோம்.

**ஆல் தி பெஸ்ட்.**

**நேற்றைய வேலைவாய்ப்பு செய்தி: [தமிழ்நாடு தொழிலாளர் நலத் துறையில் பணி!](https://minnambalam.com/k/2018/12/11/8)**,”

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share