மதிமுக போட்டியிடும் தொகுதிகள்

By Balaji

|

Published on 14 Apr 2016, 12:00 AM

மக்கள் நலக்கூட்டணியில் மதிமுக-வுக்கு தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன. அவை… பூவிருந்தவல்லி, ஆவடி, அண்ணாநகர், துறைமுகம், செஞ்சி, அரவங்குறிச்சி, மன்னார்குடி, துறைமுகம், ஆயிரம்விளக்கு, உசிலம்பட்டி, சாத்தூர், சங்கரன்கோவில், பல்லாவரம், திருப்போரூர், ஆற்காடு, செஞ்சி, ஈரோடு மேற்கு, தாராபுரம், பல்லடம், சிங்காநல்லூர், கிணத்துக்கடவு மற்றும் ஜெயங்கொண்டம் ஆகிய தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன. மதிமுக பொதுச்செயலாளர் வைகோ நாளை மறுதினம் அண்ணாநகர் தொகுதியில் பிரச்சாரத்தைத் தொடங்குகிறார் என்பது குறிப்பிடத்தக்கது

உண்மையின் மூச்சு உங்கள் விரலில்

மின்னம்பலம் மக்களுக்கான தனது சமரசமற்ற செய்திப் பணியைத் தொடர்ந்திட துணை நில்லுங்கள்.

Balaji

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!

Join Our Channel