பாஜக கூட்டணி : ஐ.ஜே.கே கட்சிக்கு 45 தொகுதிகள்!

By Balaji

|

Published on 12 Apr 2016, 12:00 AM

இந்திய ஜனநாயகக் கட்சி எனப்படும் ஐஜேகே கட்சி பாரதிய ஜனதா கட்சியின் கூட்டணியில் இணைந்து தேர்தலை சந்திக்க உள்ளதாக அக்கட்சியின் தலைவர் பச்சமுத்து சில நாட்களுக்கு முன்பு தெரிவித்திருந்தார்.இந்நிலையில் இன்று சென்னை கமலாலயத்தில் செய்தியாளர்களை சந்தித்த பாரதிய ஜனதா கட்சியின் தமிழக தலைவர் தமிழிசை சவுந்திரராஜன் பேசியதாவது, “பாஜக கூட்டணியில் இந்திய ஜனநாயகக் கட்சிக்கு 45 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளது” என்றார்.

உண்மையின் மூச்சு உங்கள் விரலில்

மின்னம்பலம் மக்களுக்கான தனது சமரசமற்ற செய்திப் பணியைத் தொடர்ந்திட துணை நில்லுங்கள்.

Balaji

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!

Join Our Channel