திமுக- தேமுதிக கூட்டணி முழுமையான தகவல்கள்!

By Balaji

|

Published on 12 Apr 2016, 12:00 AM

திமுக-தேமுதிக கூட்டணி உருவாகும் விதம் தொடர்பாக முதன் முதலாக நமது மின்னம்பலம் இணையத்தின் டிஜிட்டல் திண்ணை பக்கங்களில் எழுதியிருந்தோம். இப்போது திமுக- தேமுதிக கூட்டணி உறுதியாகி இருக்கிறது. அதைத்தான் கருணாநிதி ‘’திமுக கூட்டணியில் தேமுதிக நிச்சயம் சேரும்! கூட்டணி அமைப்பதில் இழுபறி எதுவும் இல்லை- என்று இன்று காலை பத்திரிகையாளர் சந்திப்பில் சொன்னார்.

எப்படி முடிவானது கூட்டணி? விஜயகாந்த்- கலாநிதி மாறனின் இரவு சந்திப்பு. முழு விபரங்கள்… இன்று இரவு 7 மணிக்கு டிஜிட்டல் திண்ணையில்….

ADVERTISEMENT

உண்மையின் மூச்சு உங்கள் விரலில்

மின்னம்பலம் மக்களுக்கான தனது சமரசமற்ற செய்திப் பணியைத் தொடர்ந்திட துணை நில்லுங்கள்.

Balaji

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!

Join Our Channel