வைகோ மீது சாதிய மோதலைத் தூண்டியதாக வழக்கு

By Balaji

|

Published on 12 Apr 2016, 12:00 AM

06.04.16 அன்று சென்னையில் உள்ள மதிமுகவின் தலைமை அலுவலகத்தில் நடந்த பத்திரிக்கையாளர் சந்திப்பில் பேசிய வைகோ, கலைஞருக்கு நாதஸ்வரம் வாசிக்கும் தொழிலும் தெரியும்” என்று சாதிய ரீதியாக பேசினார். இதனால் தேர்தல் அதிகாரி சங்கீதா, தேர்தல் நடத்தை விதிகளுக்கு புறம்பாக அவதூறாக பேசியதாகவும், சாதிய மோதலைத்தூண்டும் வகையில் பேசியதாகவும் வைகோ மீது புகார்களை அளித்துள்ளார். இதனையடுத்து வைகோ மீது இந்த புகார்களின் அடிப்படையில் எழும்பூர் காவல்நிலையத்தில் 2 வழக்குகள் பதிவுசெய்யப்பட்டுள்ளன. 153(a) பிரிவின் கீழ் ஒரு வழக்கும், பிரிவு 125 பீப்பில் ரெப் சட்டத்தின் கீழும் வழக்குகள் பதிவுசெய்யப்படுள்ளன.,”

உண்மையின் மூச்சு உங்கள் விரலில்

மின்னம்பலம் மக்களுக்கான தனது சமரசமற்ற செய்திப் பணியைத் தொடர்ந்திட துணை நில்லுங்கள்.

Balaji

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!

Join Our Channel