ஏப் 9 இல் பிரச்சாரத்தை துவங்கும் ஜெயலலிதா

By Balaji

|

Published on 12 Apr 2016, 12:00 AM

தமிழக சட்டமன்றத் தேர்தலில் அதிமுக சார்பில் போட்டியிடுபவர்கள் பெயர்கள் அடங்கிய வேட்பாளர் பட்டியல் நேற்று வெளியானது.இந்நிலையில் ஏப்ரல் 9 ம் தேதி முதல் அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா தனது பிரச்சாரத்தைத் துவங்குவார் என்ற தகவல் வெளியானது.ஜெயலலிதா இந்த முறை ஆர்.கே.நகர் தொகுதியில் மீண்டும் போட்டியிடுகிறார்.தனது பிரச்சாரத்தை ஆர்.கே.நகரில் துவங்கும் அவர் மே மாதம் 12ம் தேதி வேலூரில் தனது பிரச்சாரத்தை நிறைவு செய்கிறார்.

9ம் தேதி – ஆர்.கே.நகர்

ADVERTISEMENT

11ம் தேதி – விருத்தாசலம்

13ம் தேதி – தர்மபுரி,கிருஷ்ணகிரி

ADVERTISEMENT

15ம் தேதி – விருதுநகர்,சிவகங்கை,ராமநாதபுரம்

18ம் தேதி – காஞ்சிபுரம்

ADVERTISEMENT

20ம் தேதி – சேலம்,நாமக்கல்

23ம் தேதி – திருச்சி,கரூர்,புதுக்கோட்டை

27ம் தேதி – மதுரை,தேனி,திண்டுக்கல்

மே 1 – கோவை நீலகிரி

மே 3 – விழுப்புரம்,திருவண்ணாமலை

மே 5 – ஈரோடு,திருப்பூர்

மே 12 – தஞ்சை,நாகபட்டினம்,திருவாரூர் ஆகிய மாவட்டங்களில் போட்டியிடும் வேட்பாளர்களை ஆதரித்து பேசுகிறார்.

உண்மையின் மூச்சு உங்கள் விரலில்

மின்னம்பலம் மக்களுக்கான தனது சமரசமற்ற செய்திப் பணியைத் தொடர்ந்திட துணை நில்லுங்கள்.

Balaji

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!

Join Our Channel