திருப்பூரில் தேர்தல் கலந்தாய்வு கூட்டத்தில் பேசிய அன்புமணி ராமதாஸ் லஞ்சம் , ஊழல் தமிழகத்தில் பெருகியுள்ளது. லஞ்சமில்லாமல் ஒரு அரசு அலுவலகத்திலும் வேலைகள் நடப்பதில்லை. மணல் மற்றும் தாது பொருட்கள் ஆகியவற்றில் இருந்து முறையாக வரக்கூடிய வருமானம் 25 ஆயிரம் கோடியாகும். ஆனால் கடந்த ஆண்டு தமிழக அரசு ரூ 220 கோடி வருவாய்தான் ஈட்டியுள்ளதாகக் கூறுகிறது. அப்படியென்றால் ஜெயலலிதா அவர்களே மீதி 24 ஆயிரத்தி 780 கோடி எங்கே?’ என்று கேள்வி எழுப்பினார் அன்புமணி.
24 ஆயிரத்தி 780 கோடி எங்கே?’ அன்புமணி கேள்வி
By Balaji
|
Published on 12 Apr 2016, 12:00 AM
உண்மையின் மூச்சு உங்கள் விரலில்
மின்னம்பலம் மக்களுக்கான தனது சமரசமற்ற செய்திப் பணியைத் தொடர்ந்திட துணை நில்லுங்கள்.
Balaji
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel








