திமுக – தேமுதிக கொடி கூட்டணி!

By Balaji

|

Published on 12 Apr 2016, 12:00 AM

இன்று காஞ்சிபுரம் மாவட்டம் வேலடியில் தேமுதிக மாநாடு இன்று மாலை நடைபெற இருக்கிறது. அதேபோல நாளை காஞ்சிபுரத்தில் திமுக மாநாடு நடைபெற இருக்கிறது. இதற்காக சென்னை, காஞ்சிபுரம் மாவட்டத்தின் பல பகுதிகளில் பேனர்கள், போஸ்டர்கள், கொடிகள் வைக்கப்பட்டிருக்கின்றன. இதில் சென்னையின் தாம்பரம் பகுதியில் திமுகவின் கொடிகளும், தேமுதிகவின் கொடிகளும் அடுத்தடுத்து ஒன்றன் பின் ஒன்றாக வைக்கப்பட்டுள்ளன. திமுக, தேமுதிக கூட்டணி உருவானதோ இல்லையோ ஆனால் இரு கட்சி தொண்டர்களிடையே கொடி கூட்டணி உருவாகி உள்ளது.

உண்மையின் மூச்சு உங்கள் விரலில்

மின்னம்பலம் மக்களுக்கான தனது சமரசமற்ற செய்திப் பணியைத் தொடர்ந்திட துணை நில்லுங்கள்.

Balaji

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!

Join Our Channel