CSK vs LSG: முத்துப்பாண்டிய அடிச்சுப்புட்டானய்யா… மீம்ஸ் போட்டு ரசிகர்கள் கிண்டல்!

Published On:

| By Manjula

நேற்று (ஏப்ரல் 24) நடைபெற்ற சென்னை-லக்னோ இடையிலான ஐபிஎல் போட்டியில் சென்னை அணி தோல்வியைத் தழுவியுள்ளது.

சொந்த மைதானமான சேப்பாக்கத்தில் சென்னை அணி தோல்வி அடைந்தது, ரசிகர்களை வெகுவாக அதிர்ச்சிக்கு உள்ளாக்கி இருக்கிறது.

ADVERTISEMENT

லக்னோவின் சொந்த மைதானத்தில் அடைந்த தோல்விக்கு சென்னை பழிதீர்க்கும் என, ரசிகர்கள் வெகுவாக எதிர்பார்த்து காத்திருந்தது தான் இந்த ஏமாற்றத்திற்குக் காரணமாகும்.

ADVERTISEMENT

அதோடு வருகின்ற 28-ம் தேதி ஹைதராபாத் அணியை, சென்னை அணி இதே சேப்பாக்கம் மைதானத்தில் எதிர்கொள்கிறது.

பேட் கம்மின்ஸ் தலைமையிலான அந்த அணி நடப்பு தொடரில் பல்வேறு சாதனைகளை செய்து வருகிறது. மேலும் ஏற்கனவே ஒருமுறை சென்னை, ஹைதராபாத் அணியிடம் தோல்வியைத் தழுவி இருக்கிறது.

ADVERTISEMENT

இதனால் சென்னை அணி இதை எப்படி எதிர்கொள்ளப் போகிறது? என்ற கவலை ரசிகர்கள் மனதை ஆக்கிரமித்துள்ளது.

இதற்கிடையில் வழக்கம்போல மீம்ஸ் போட்டு ரசிகர்கள் தங்களுக்குத் தாங்களே ஆறுதல் கூறி வருகின்றனர். அதில் இருந்து நாம் ஒருசில மீம்ஸ்களை இங்கே பார்க்கலாம்.

https://twitter.com/its_MsdKutty/status/1782843918243201250

https://twitter.com/its_MsdKutty/status/1782802291177013400

-மஞ்சுளா 

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…

கேள்விகளை அடுக்கிய நீதிபதிகள்… விவிபேட் வழக்கு ஒத்தி வைப்பு!

‘காதலே காதலே’ மஞ்சுமேல் பாய்ஸ் நடிகரை கரம்பிடித்த அபர்ணா தாஸ்

பிரதமர் மோடி சர்ச்சை பேச்சு – தமிழிசை விளக்கம்

Photo of author
Manjula
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share