பூர்விகா உரிமையாளர் வீட்டில் வருமான வரித்துறை சோதனை!

Published On:

| By christopher

income tax raid in Poorvika owner's house

பூர்விகா மொபைல் கடை உரிமையாளர் யுவராஜ் வீட்டில் வருமான வரித்துறை அதிகாரிகள் இன்று (அக்டோபர் 17) காலை முதல் சோதனை நடத்தி வருகின்றனர்.

மொபைல், டிவி உள்ளிட்ட வீட்டுக்கு தேவையான எல்க்ட்ரானிக்ஸ் பொருட்களை தமிழ்நாடு முழுவதும் பல்வேறு கிளைகள் மூலம் விற்பனை செய்து வருகிறது பூர்விகா நிறுவனம்.

ADVERTISEMENT

அதன் உரிமையாளரான யுவராஜ், கோடம்பாக்கம் யுனைடெட் காலனியில் உள்ள வீட்டில் வசித்து வருகிறார்.

இந்த நிலையில், அவரது வீட்டில் காலை 7.35 மணி முதல் வருமான வரித்துறை அதிகாரிகள் 5 பேர் கொண்ட குழு சோதனை நடத்தி வருகின்றனர்.

ADVERTISEMENT

மேலும் கோடம்பாக்கம், பள்ளிக்கரணையில் உள்ள பூர்விகா நிறுவனத்தின் கிளைகளில் சோதனை நடத்தி வருவதாக அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…

ADVERTISEMENT

கிறிஸ்டோபர் ஜெமா

கரையை கடந்தது காற்றழுத்த தாழ்வு மண்டலம்… இன்று கனமழை பெய்யுமா?

மாணவர்களின் ஊக்கத் தொகை: பெற்றோர் விழிப்புடன் இருக்க அரசு எச்சரிக்கை!

Photo of author
christopher
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share