சட்டென குறைந்த தங்கம் விலை: எவ்வளவு தெரியுமா?

Published On:

| By Selvam

தங்கம், வெள்ளி விலையானது இந்த மாதத்தின் தொடக்கம் முதல் ஏற்ற இறக்கத்துடன் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

அந்தவகையில் சென்னையில் இன்று (ஜூலை 15) 22 கேரட் ஆபரண தங்கம் ஒரு கிராம் ரூ.20 குறைந்து ரூ.6,785-க்கும், ஒரு சவரன் ரூ.160 குறைந்து ரூ.54,280-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

24 கேரட் ஆபரண தங்கம் ஒரு கிராம் ரூ.20 குறைந்து ரூ.7,255-க்கும் ஒரு சவரன் ரூ.160 குறைந்து ரூ.58,040-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

வெள்ளி விலையை பொறுத்தவரை ஒரு கிராம் 30 பைசா குறைந்து ரூ.99.70-க்கும், ஒரு கிலோ ரூ.300 குறைந்து ரூ.99,700-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

செல்வம்

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…

சரத்குமார் பிறந்தநாள்: ரசிகர்களுக்கு ட்ரீட் கொடுத்த ‘தி ஸ்மைல் மேன்’  படக்குழு!

காலை உணவு திட்டம் விரிவாக்கம்: மாணவர்களுக்கு உணவு பரிமாறிய ஸ்டாலின்

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share