ADVERTISEMENT

நகை வாங்குவோர் கவனத்திற்கு.. நச்சென நங்கூரமிட்டு நிற்கும் தங்கம், வெள்ளி விலை: இன்றைய நிலவரம்!

Published On:

| By Pandeeswari Gurusamy

Gold

சென்னையில் 22 கேரட் ஆபரணத்தங்கம் ஒரு சவரன் இன்று (ஜூன் 3) இரண்டாவது நாளாக மாற்றம் இல்லாமல் ரூ.1,16,000க்கு விற்பனை செய்யப்படுகிறது.

சர்வதேச சந்தை நிலவரம், டாலருக்கு நிகரான இந்திய ரூபாய் மதிப்பு உலகளாவிய தங்கத்தின் தேவை, உலக நாடுகளிடையேயான போர் பதற்றங்கள் உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் தங்கம் மற்றும் வெள்ளி விலை தொடர்ந்து ஏற்ற இறக்கங்களை சந்தித்து வருகிறது. இன்று 18 கேரட் தங்கம் ஒரு கிராம் ரூ.12,180க்கு விற்பனை செய்யப்படுகிறது.

ADVERTISEMENT

இன்றைய தங்கம் விலை

சென்னையில் இன்று இரண்டாவது நாளாக தங்கம் விலையில் மாற்றம் இல்லாமல் ஒரு கிராம் ரூ.14,500க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒரு சவரன் தங்கம் ரூ. 1,16,000க்கு விற்பனை செய்யப்படுகிறது.

அதேபோல் 18 கேரட் தங்கம் விலையிலும் மாற்றம் இல்லாமல் ஒரு கிராம் ரூ. 12,180க்கு விற்பனை செய்யப்படுகிறது.

ADVERTISEMENT

இன்றைய வெள்ளி விலை

சென்னையில் இன்று 5 ஆவது நாளாக வெள்ளி விலையில் மாற்றம் இல்லாமல் ஒரு கிராம் ரூ.290க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒரு கிலோ பார் வெள்ளி ரூ.2,90,000க்கு விற்பனை செய்யப்படுகிறது.

கடந்த 10 நாட்களில் தங்கம் விலை நிலவரம் (ஒரு சவரன்)
2-6-20261,16,000
1-6-20261,16,000
31-5-20261,17,040
30-5-20261,17,040
29-5-20261,16,800
28-5-20261,16,000
27-5-20261,17,200
26 -5-20261,17,840
25 -5-20261,18,240
24-5-20261,17,840

கடந்த 10 நாட்களில் வெள்ளி விலை நிலவரம் (ஒரு கிராம்)

2-6-2026290
1-6-2026290
31-5-2026290
30-5-2026290
29-5-2026290
28-5-2026285
27-5-2026290
26 -5-2026295
25 -5-2026295
24 -5-2026295
Photo of author
Pandeeswari Gurusamy

ஊடகத்துறையில் கடந்த 2010-ஆம் ஆண்டு முதல் பணியாற்றி வரும் பாண்டீஸ்வரி குருசாமி, 'தீக்கதிர்' நாளிதழ் & இணையதளம் மற்றும் 'இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ்' ஆகிய நிறுவனங்களில் பணியாற்றியவர். அரசியல் மற்றும் சமூகம் சார்ந்த செய்திகளைத் தொடர்ந்து எழுதி வரும் இவர், தற்போது 'மின்னம்பலம்' இணைய இதழில் உதவி ஆசிரியராகப் பணியாற்றி வருகிறார்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share