சென்னையில் 22 கேரட் ஆபரணத்தங்கம் இன்று (நவம்பர் 2) ஒரு சவரன் ரூ.2,480 வரை குறைந்துள்ளது.
சர்வதேச சந்தை விலை நிலவரம் டாலருக்கு நிகரான இந்திய ரூபாய் மதிப்பு உலகளாவிய தேவை உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் தங்கம் மற்றும் வெள்ளியின் விலை நாள்தோறும் ஏற்ற இறக்கங்களை சந்தித்து வருகிறது. இந்நிலையில் இன்று ஒரு கிலோ வெள்ளி ரூ.2,00,000க்கு விற்பனை செய்யப்படுகிறது.
இன்றைய தங்கம் விலை நிலவரம்
சென்னையில் இன்று 22 கேரட் ஆபரணத்தங்கம் ஒரு கிராம் ரூ.310 குறைந்து ரூ.12,730 க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒரு சவரன் தங்கம் ரூ.2,480 குறைந்து ரூ.1,01,840 க்கு விற்பனை செய்யப்படுகிறது.
அதேபோல் 18 கேரட் ஆபரணத்தங்கம் ஒரு கிராம் ரூ.250 குறைந்து ரூ.10,420 விற்பனை செய்யப்படுகிறது. ஒரு சவரன் ரூ.2,000 குறைந்து ரூ.83,360க்கு விற்பனை செய்யப்படுகிறது.
14 கேரட் தங்கம் ஒரு கிராம் ரூ.180 குறைந்து ரூ.8,350க்கு விற்பனை செய்யப்படுகிறது.
இன்றைய வெள்ளி விலை நிலவரம்
சென்னையில் இன்று வெள்ளி விலையில் மாற்றம் இல்லாமல் ஒரு கிராம் ரூ.200 க்கு விற்பனை செய்யப்படுகிறது. அதேபோல் ஒரு கிலோ பார் வெள்ளி ரூ.2,00,000க்கு விற்பனை செய்யப்படுகிறது.
கடந்த 10 நாட்களில் தங்கம் விலை நிலவரம் (ஒரு சவரன்)
| 1-11 -2026 | 1,01,840 |
| 31-10 -2026 | 1,01,840 |
| 30-10 -2026 | 1,04,320 |
| 29-10 -2026 | 1,05,560 |
| 28-10 -2026 | 1,05,560 |
| 27-10 -2026 | 1,05,080 |
| 26-10 -2026 | 1,04,680 |
| 25-10 -2026 | 1,04,560 |
| 24-10 -2026 | 1,04,560 |
| 23-10 -2026 | 1,04,480 |
கடந்த 10 நாட்களில் வெள்ளி விலை நிலவரம் (ஒரு கிராம்)
| 1-11 -2026 | 210 |
| 31-10 -2026 | 200 |
| 30-10 -2026 | 210 |
| 29-10 -2026 | 215 |
| 28-10 -2026 | 220 |
| 27-10 -2026 | 220 |
| 26-10 -2026 | 220 |
| 25-10 -2026 | 220 |
| 24-10 -2026 | 220 |
| 23-10 -2026 | 225 |









