விஜயகாந்த்-வைகோ சந்திப்பு

Published On:

| By Balaji

சாதி ரீதியாக கருணாநிதியைத் தாக்கிய வைகோவுக்கு சமூக வலைத்தளங்களிலும் அரசியல் மட்டங்களிலும் கடும் கண்டனங்கள் எழுந்த நிலையில் கோயம்பேட்டில் உள்ள தேமுதிக தலைமை அலுவலகத்தில் விஜயகாந்தை, இன்று வைகோ சந்தித்தார். வருகிற ஏப்ரல் 10ம் தேதி மாமண்டூரில் நடக்கவிருக்கும் மாநாடு குறித்து இதில் விவாதித்திருக்கிறார்கள். மக்கள் நலக்கூட்டணி அமைந்த பின்னர் தேமுதிக பிளவைச் சந்தித்துள்ளது, வைகோவும் கடும் சர்ச்சைகளில் சிக்கி வரும் நிலையில் இந்தச் சந்திப்பு முக்கியத்துவம் பெறுகிறது.

Photo of author
Balaji
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share