நாம் தமிழர் கட்சி நிறுவனர் சீமான் இந்த சட்டமன்றத் தேர்தலில் கடலூர் தொகுதியில் போட்டியிடுகிறார்.அவர் தனது பிரசாரத்தை புனித வெள்ளி அன்று துவங்கினார்.காலை சில்வர் பீச்சுக்கு வாக்கிங் சென்றவர், பீச்சுக்கு வழக்கமாக வரும் மக்கள் கூட்டத்தைப் பார்த்து, இங்கேயே பிரச்சாரத்தைத் துவங்கலாம் என்று யோசித்து, எதிரில் வருபவர்களிடமும் பின்னால் வருபவர்களிடமும் வாக்கு சேகரிக்கத் துவங்கினார். “உங்கள் தம்பி உங்களை நம்பி போட்டியிடுகிறேன்.ஒருமுறை எங்களுக்கு வாய்ப்பு கொடுங்கள்” என்று வாக்கு சேகரித்தார்.
கடலூர் கடற்கரையில் சீமான் பிரச்சாரம்!
By Balaji
|
Published on 12 Apr 2016, 12:00 AM
உண்மையின் மூச்சு உங்கள் விரலில்
மின்னம்பலம் மக்களுக்கான தனது சமரசமற்ற செய்திப் பணியைத் தொடர்ந்திட துணை நில்லுங்கள்.
Balaji
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel








