பல்லாவரத்தில் அதிமுக வேட்பாளர் யார்?

By Balaji

|

Published on 12 Apr 2016, 12:00 AM

அதிமுக வேட்பாளர் பட்டியல் எப்படியும் அதிகமுறை மாற்றம் செய்யப்பட்ட பட்டியல் என்றபெயரில் ரெக்கார்டு படைக்காமல் விடாது என நம்பலாம். காலையில்தான் 10 தொகுதிகளுக்கான வேட்பாளர்கள் மாற்றப்பட்டனர். பல்லாவரம் தொகுதி அதிமுக வேட்பாளராக சி.வி. இளங்கோவன் அறிவிக்கப்பட்டார். இப்போது அவரை மாற்றி அதிமுகவின் செய்தித் தொடர்பாளரும் தொலைக்காட்சி விவாதநிகழ்ச்சியில் பங்கேற்கும் சி.ஆர்.சரஸ்வதி வேட்பாளராக அறிவிக்கப்பட்டிருக்கிறார்.என்ன அறிவித்தாலும் எல்லோரிடமும் பதட்டமும் படபடப்பும்தான் ஒட்டிக் கொண்டிருக்கிறது.தேர்தல் ஜுரத்தை விட கட்சி தலைமை பற்றிய பயமே அதிகமாக உள்ளது.

உண்மையின் மூச்சு உங்கள் விரலில்

மின்னம்பலம் மக்களுக்கான தனது சமரசமற்ற செய்திப் பணியைத் தொடர்ந்திட துணை நில்லுங்கள்.

Balaji

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!

Join Our Channel