ADVERTISEMENT

கலைஞருக்கு மரியாதை கலந்த வணக்கங்கள்.. முதல்வர் விஜய்

Published On:

| By Mathi

Kalaignar CM Vijay

தமிழ்நாடு முன்னாள் முதல்வர் கலைஞரின் 103-வது பிறந்த நாளை முன்னிட்டு, ”எனது மரியாதை கலந்த வணக்கங்களைச் சமர்ப்பிக்கிறேன்.” என முதல்வர் விஜய் (CM Vijay) தெரிவித்துள்ளார்.

தமது எக்ஸ் பக்கத்தில் முதல்வர் விஜய் தெரிவித்துள்ளதாவது: முன்னாள் முதலமைச்சர் முத்தமிழறிஞர் கலைஞர் அவர்களின் 103-வது பிறந்தநாளில், தமிழ் மொழி, இலக்கியம், திரைத்துறை, அரசியல், ஆட்சி நிர்வாகம் மற்றும் மாநில உரிமைகள் போன்றவற்றில் அவரது பங்களிப்பை நினைவுகூர்கிறேன்.

ADVERTISEMENT

முத்தமிழறிஞர் கலைஞர் அவர்களின் பிறந்த நாளில் எனது மரியாதை கலந்த வணக்கங்களைச் சமர்ப்பிக்கிறேன். இவ்வாறு முதல்வர் விஜய் தெரிவித்துள்ளார்.

Photo of author
Mathi

30 ஆண்டுகள் ஊடகதுறை அனுபவம், ’தினமணி’, ‘இன்தாம்’, ஆஸ்திரேலியா தமிழ் வானொலி, சன் நியூஸ், ஒன் இந்தியா தமிழில் பணியாற்றியவர்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share