நாமக்கல்லில் கலைஞர் சிலையை திறந்து வைத்த ஸ்டாலின்
பகல் 1.45 மணிக்கு செலம்பக் கவுண்டர் பூங்கா வளாகத்தில் கலைஞர் சிலையை திறந்துவைத்து, சிலைக்கு கீழ் உள்ள புகைப்படத்துக்கு மலர்த்தூவி மரியாதை செலுத்தினார்.
தொடர்ந்து படியுங்கள்பகல் 1.45 மணிக்கு செலம்பக் கவுண்டர் பூங்கா வளாகத்தில் கலைஞர் சிலையை திறந்துவைத்து, சிலைக்கு கீழ் உள்ள புகைப்படத்துக்கு மலர்த்தூவி மரியாதை செலுத்தினார்.
தொடர்ந்து படியுங்கள்அக்டோபர் 10 ஆம் தேதி காலை பெங்களூருவில் காலமான முரசொலி செல்வத்தின் உடல் அன்று மாலையே சென்னை கோபாலபுரத்தில் இருக்கும் கலைஞரின் வீட்டுக்கு எடுத்து வரப்பட்டது.
தொடர்ந்து படியுங்கள்முதல்வர் ஸ்டாலின் இன்று (ஆகஸ்டு 22) இரவு சென்னை விமான நிலையத்தில் இருந்து அமெரிக்கா புறப்பட்டிருக்கிறார்.
தொடர்ந்து படியுங்கள்பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ.வேலு எழுதிய ‘கலைஞர் எனும் தாய்’ புத்தக வெளியீட்டு விழா சென்னை கலைவாணர் அரங்கில் இன்று (ஆகஸ்ட் 24) நடைபெற்றது.
தொடர்ந்து படியுங்கள்கலைஞரால், ‘ எதிலும் வல்லவர்’ என்று போற்றப்பட்டவர் எ.வ.வேலு. எழுத்திலும் வல்லர் என்பதை மெய்ப்பித்துக் காட்டும் வகையில் இந்நூலை எழுதியிருக்கிறார்
தொடர்ந்து படியுங்கள்மாநில அரசியல் மட்டுமல்லாமல் தேசிய அரசியலை தீர்மானிக்கக்கூடிய தலைவராக கலைஞர் இருந்தார் என்று மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் இன்று (ஆகஸ்ட் 18) தெரிவித்துள்ளார்.
தொடர்ந்து படியுங்கள்நாணயமிக்க தலைவரான கலைஞருக்கு நூற்றாண்டு நினைவு நாணயம் வெளியிடப்படுவது மிக மிக பொருத்தமானது என்று முதல்வர் ஸ்டாலின் இன்று (ஆகஸ்ட் 18) தெரிவித்துள்ளார்.
தொடர்ந்து படியுங்கள்கலைஞர் நூற்றாண்டு நினைவு நாணய வெளியீட்டு விழா இன்று (ஆகஸ்ட் 18) மாலை நடைபெற உள்ள நிலையில், காங்கிரஸ் மூத்த தலைவரும், மக்களவை எதிர்க்கட்சி தலைவருமான ராகுல் காந்தி வாழ்த்துக் கடிதம் அனுப்பியுள்ளார்.
தொடர்ந்து படியுங்கள்1974 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் கலைஞர் வைத்த கோரிக்கையை ஏற்ற பிரதமர் இந்திரா காந்தி, கொடியேற்றும் உரிமையை மாநில முதலமைச்சர்களுக்கு வழங்கினார்.
தொடர்ந்து படியுங்கள்முன்னாள் முதல்வர் கலைஞரின் 101-வது பிறந்தநாளை முன்னிட்டு திமுக தலைவர் ஸ்டாலின் புகழ்மாலை சூட்டி கவிதை எழுதியுள்ளார்.
தொடர்ந்து படியுங்கள்