வேலைவாய்ப்பு: மீன்வளத் துறையில் பணி!

Published On:

| By Balaji

தமிழக அரசின் மீன்வளத் துறையில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

பணி : ** Sub-Inspector Of Fisheries

ADVERTISEMENT

**

காலியிடங்கள் : ** 6

ADVERTISEMENT

**

கல்வித் தகுதி : ** Associate Diploma (Fisheries Science) அல்லது Certificate Course in Inland or Marine Fisheries அல்லது Diploma (Fisheries Technology and Navigation) அல்லது B.Sc (Fisheries Science)

ADVERTISEMENT

**

வயது வரம்பு : ** 58

**

சம்பளம் : ** ரூ.35,900 – 1,13,500

**

தேர்வு முறை : ** எழுத்துத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வு

**

விண்ணப்பிக்கும் முறை : ** ஆன்லைன்

**

விண்ணப்பக் கட்டணம் : ** பதிவுக் கட்டணம் ரூ.150, தேர்வுக் கட்டணம் ரூ.150

**

விண்ணப்பிக்க வேண்டிய கடைசி நாள் : ** 10.2.2019

**

தேர்வு நடைபெறும் நாள் : ** 4.5.2019

**

மேலும் விவரங்களுக்கு இந்த **[லிங்க்கை](https://bit.ly/2D5QSEM)** க்ளிக் செய்து தெரிந்துகொள்வோம்.

**

ஆல் தி பெஸ்ட்.

**

**நேற்றைய வேலைவாய்ப்பு செய்தி : [அண்ணா பல்கலை.யில் பணி!](https://minnambalam.com/k/2019/01/12/3)**,”

இதையும் படிங்க!

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share