அனிருத் – காவியா மாறன் திருமண புகைப்படம் வெளியாகியுள்ளது.
இசையமைப்பாளர் அனிருத் ரவிச்சந்தர் – சன் குழும தலைவர் கலாநிதி மாறன் மகள் காவியா மாறன் இருவருக்கும் திருமணம் முடிவாகி, பிரதமர் மோடி தொடங்கி, அரசியல் தலைவர்கள், முக்கிய விஐபிகள் பலருக்கும் அழைப்பு விடுக்கப்பட்டது.

இந்த நிலையில் இருவருக்கும் நேற்று கிரீஸ் நாட்டில் நிச்சயதார்த்தம் நடைபெற்றது.

தொடர்ந்து இன்று அவர்களுக்கு திருமணம் நடைபெற்றது.

இந்த சூழலில் இருவரது திருமணம் தொடர்பான ஏஐ புகைப்படம் வெளியான நிலையில், தற்போது அனிருத் அதிகாரப்பூர்வமாக தனது எக்ஸ் பக்கத்தில் புகைப்படத்தை பகிர்ந்துள்ளார்.

வெள்ளை மற்றும் வெளியூர் மஞ்சள் நிற பூக்களால் அலங்கரிக்கப்பட்ட பிரமாண்ட மேடையில், தனது மனைவியோடு இருக்கும் கேண்டிட் புகைப்படத்தை வெளியிட்டுள்ளார்.
” என் ஆயுளில் கிடைத்த ஒரே பொக்கிஷம்… அது என் வாழ்நாள் முழுமைக்கும் ” என்று குறிப்பிட்டு தனது திருமண தேதியை பதிவு செய்துள்ளார்.

இந்த திருமண நிகழ்வில் முன்னாள் முதல்வர் ஸ்டாலின், எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின், நடிகர் ரஜினிகாந்த் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டுள்ளனர்.

இது தொடர்பான புகைப்படமும் வெளியாகி உள்ளது.









