ஆலங்குடி தொகுதி : உங்கள் எம்.எல்.ஏ யார்?

Published On:

| By Kavi

தமிழ்நாட்டில் வரும் ஏப்ரல் 23ஆம் தேதி ஒரே கட்டமாக சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெறுகிறது.

தேர்தல் பிரச்சாரங்கள் களைகட்டியிருக்கும் நிலையில் எந்தெந்த தொகுதியை யார் கைப்பற்ற போகிறார்கள் என்ற எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.

ADVERTISEMENT

இந்தசூழலில் நமது மின்னம்பலம் 234 தொகுதிகளிலும் மக்களை நேரடியாக சந்தித்து மெகா சர்வே நடத்தியது.

மார்ச் 20 முதல் மார்ச் 31ஆம் தேதி வரை தமிழ்நாடு முழுவதும் ஒவ்வொரு தொகுதியிலும் 400 பேர் வீதம் 234 தொகுதிகளில் 93,600 பேரிடம் வயது, சாதி எண்ணிக்கைகளுக்கு ஏற்ப நடத்தப்பட்ட துல்லியமான கருத்து கணிப்பு முடிவுகள் ஏப்ரல் 9 முதல் மின்னம்பலம் இணையதளத்தில் வெளியாகிறது.

ADVERTISEMENT

இதில் ஆலங்குடி சட்டப்பேரவைத் தொகுதியை கைப்பற்றப்போவது யார் என பார்க்கலாம்…

(2021 சட்டமன்ற தேர்தல், 2024 மக்களவைத் தேர்தலில் கட்சிகள் பெற்ற வாக்கு சதவீதங்கள்- தற்போதைய 2026 கூட்டணி அடிப்படையில் மாற்றி அமைக்கப்பட்டுள்ளன)

ADVERTISEMENT

ஆலங்குடி வாக்காளர்கள் – மொத்தம் – 2,10,296

வயது வாரியான வாக்காளர்கள் : ஆண்- பெண்

சாதி வாரியான வாக்காளர்கள்

2021 – சட்டப்பேரவை தேர்தல் வெற்றி

2024 -நாடாளுமன்றத் தேர்தல் வெற்றி

2026 – மின்னம்பலம் சர்வே முடிவு

ஆலங்குடி தொகுதியில் திமுக வேட்பாளராக அமைச்சர் சி.வீ.மெய்யநாதன், அதிமுக வேட்பாளராக தன.விமல், தவெக சார்பில் துரை கந்தசாமி, நாதக சார்பில் ராஜாராமன் ஆகியோர் களம்காண்கின்றனர்.

2021 தேர்தலில் அதிமுக வேட்பாளர் தர்ம தங்கவேலை 25,847 வாக்குகள் வித்தியாசத்தில் வீழ்த்தி சி.வீ.மெய்யநாதன் வெற்றி பெற்றார்.

புதுக்கோட்டை மாவட்டத்தில் முப்போகமும் விளையும் ஆலங்குடியில்,

நமது சர்வே முடிவின் படி,

திமுக -39%
அதிமுக -31%
தவெக -17%
நாதக – 9% வாக்குகள் பெறும்.

ஆலங்குடி தொகுதியில் திமுக வேட்பாளரான அமைச்சர் மெய்யநாதன் மீண்டும் வாகை சூட வாய்ப்பிருக்கிறது.

கருத்து கணிப்பின் முடிவுகள் 3% சதவீதம் அதிகமாகவோ அல்லது குறைவாக இருக்கவும் சாத்தியம் உள்ளது.

அடுத்த தொகுதி சர்வே முடிவு விரைவில்

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share