ராமதாஸ் மீது கொண்ட மதிப்பும், அன்பும் என்றும் மாறாதவை – கருணாநிதி

By Balaji

|

Published on 12 Apr 2016, 12:00 AM

திமுக தலைவர் கருணாநிதி நேற்று செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசினார். அப்போது திமுக-பாமக கூட்டணி அமையுமா என்ற கேள்விக்கு பதில் அளித்துப் பேசியது, கூட்டணி விசயத்தில் எப்போதும் நானாக வலியச் சென்று யாரையும் தொடர்பு கொள்வதில்லை. பாமக நிறுவனர் ராமதாஸ் தொடக்கம் முதலே திமுக மற்றும் அதிமுகவுடன் கூட்டணி இல்லை எனத் தெரிவித்திருக்கிறார். திமுக-வையோ என்னையோ ராமதாஸ் எப்படி விமர்சித்தாலும், மிகவும் பிற்படுத்தப்பட்ட சமுதாயத்தைச் சேர்ந்த தலைவர் என்ற முறையில் அவர் மீது நான் கொண்டுள்ள மதிப்பும், அன்பும் என்றும் மாறாதவை” எனத் தெரிவித்தார்.,”

உண்மையின் மூச்சு உங்கள் விரலில்

மின்னம்பலம் மக்களுக்கான தனது சமரசமற்ற செய்திப் பணியைத் தொடர்ந்திட துணை நில்லுங்கள்.

Balaji

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!

Join Our Channel