திமுக காங்கிரஸ் கூட்டணி தொகுதி உடன்பாடு இறுதி செய்யப்பட்ட பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய ஸ்டாலின் “காங்கிரசுடன் தொடர்ந்து பேசி வந்தோம். அதன்பின் இன்று ஒப்பந்தம் கையெழுத்தானது. இந்த கூட்டணி ஜெயலலிதா அதிமுக ஆட்சிக்கு முடிவு கட்டும் கூட்டணி. நாங்கள் சாதித்து காட்டுவோம் என்ற நம்பிக்கை இருக்கிறது. இன்று மாலையில் இருந்து இரண்டு கட்சி பேச்சுவார்த்தைக் குழுவும் சந்தித்து யார் யாருக்கு எந்தெந்தத் தொகுதிகள் என்பதை பேசி முடிவு செய்ட்வோம்.வருகின்ற ஆட்சி திமுக கூட்டணியின் ஆட்சிதான்’ என்றார்.
தொகுதிகளை இறுதி செய்வோம்-ஸ்டாலின்
By Balaji
|
Published on 12 Apr 2016, 12:00 AM
உண்மையின் மூச்சு உங்கள் விரலில்
மின்னம்பலம் மக்களுக்கான தனது சமரசமற்ற செய்திப் பணியைத் தொடர்ந்திட துணை நில்லுங்கள்.
Balaji
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel








