தேமுதிகவின் செயற்குழு கூட்டம் வரும் ஏப்ரல் 10ம் தேதி சென்னை கோயம்பேட்டில் உள்ள தேமுதிகவின் தலைமை அலுவலகத்தில் காலை 9.30 மணிக்கு நடக்கும் என தேமுதிகவின் தலைமை கழகம் அறிவித்துள்ளது.இந்த கூட்டத்தில் 200க்கும் அதிகமான தேமுதிக நிர்வாகிகள் கலந்துகொள்கிறார்கள்.சமீபத்தில் தேமுதிகவின் கொறடா சந்திரகுமார் மற்றும் 5 எம்.எல்.ஏக்கள் கட்சியில் இருந்து நீக்கப்பட்டனர்.இந்நிலையில் இந்த செயற்குழு கூட்டத்தில் சில முக்கிய முடிவுகள் எடுக்கப்படலாம் என்று தெரிகிறது.
தேமுதிக செயற்குழு கூட்டம் – ஏப்ரல் 10 கூடுகிறது!
By Balaji
|
Published on 12 Apr 2016, 12:00 AM
உண்மையின் மூச்சு உங்கள் விரலில்
மின்னம்பலம் மக்களுக்கான தனது சமரசமற்ற செய்திப் பணியைத் தொடர்ந்திட துணை நில்லுங்கள்.
Balaji
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel









