தேமுதிக அதிருப்தியாளர்கள் கூட்டம் நாளை நடக்கிறது

By Balaji

|

Published on 12 Apr 2016, 12:00 AM

தேமுதிக அதிருப்தி எம்.எல்.ஏ. சந்திரகுமார் தலைமையில், நாளை நடைபெறவிருக்கும் கூட்டத்தில், தமிழகம் முழுவதும் உள்ள மாவட்டச் செயலாளர்கள், தலைவர்கள் உள்ளிட்ட முக்கிய நிர்வாகிகளுக்கு அழைப்பு விடுக்கப்பட்டிருக்கிறது. பெரும்பாலானவர்கள் இந்தக் கூட்டத்தில் கலந்துகொள்ள இருப்பதாகவும், கட்சியின் நிர்வாகிகளாக இருப்பவர்கள் தங்கள் ஆதரவாளர்களையும் ஒன்றுதிரட்டி இந்தக் கூட்டத்துக்கு வரவழைக்க வேண்டும் என்றும் அதிருப்தியாளர்கள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

உண்மையின் மூச்சு உங்கள் விரலில்

மின்னம்பலம் மக்களுக்கான தனது சமரசமற்ற செய்திப் பணியைத் தொடர்ந்திட துணை நில்லுங்கள்.

Balaji

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!

Join Our Channel