திமுக மாவட்டச் செயலாளர்கள் 25 பேருக்கு சீட் இல்லை

By Balaji

|

Published on 14 Apr 2016, 12:00 AM

திமுக-வில் கட்சி ரீதியாக 65 மாவட்டங்கள் உள்ளன. இந்த மாவட்டங்களைச் சேர்ந்த 25 செயலாளர்களுக்கு இந்த முறை தேர்தலில் போட்டியிட வாய்ப்பு வழங்கப்படவில்லை. திருவள்ளூர் வடக்கு, வேலூர் தெற்கு, திருவண்ணாமலை வடக்கு, விழுப்புரம் தெற்கு, தஞ்சாவூர் வடக்கு, நாகை வடக்கு, நாகை தெற்கு, திருவாரூர், திருச்சி வடக்கு, பெரம்பலூர், கரூர், புதுக்கோட்டை தெற்கு, நாமக்கல் கிழக்கு, கிருஷ்ணகிரி கிழக்கு, கோவை புறநகர் வடக்கு, கோவை மாநகர் வடக்கு, கோவை மாநகர் தெற்கு, திருப்பூர் தெற்கு, மதுரை மாநகர் வடக்கு, திருநெல்வேலி மேற்கு, திருநெல்வேலி மத்தி, தூத்துக்குடி வடக்கு, தூத்துக்குடி தெற்கு, சேலம் மேற்கு, ஈரோடு வடக்கு ஆகிய 25 மாவட்ட செயலாளர்களுக்கு தி.மு.க.வில் இந்த முறை வாய்ப்பு வழங்கப்படவில்லை.

உண்மையின் மூச்சு உங்கள் விரலில்

மின்னம்பலம் மக்களுக்கான தனது சமரசமற்ற செய்திப் பணியைத் தொடர்ந்திட துணை நில்லுங்கள்.

Balaji

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!

Join Our Channel