தமிழக முதல்வர் ஜெயலலிதா போட்டியிடும் ஆர்.கே நகர் தொகுதியில் அவருக்கு எதிராக குஷ்பு களமிரங்குகிறார் என மதியம் 1 மணிக்கு நமது மின்னம்பலம் இணையத்தில் செய்தி வெளியிட்டிருந்தோம். காங்கிரஸ் திமுக கூட்டணியில் திமுக போட்டியிட முடிவு செய்து எடுத்துக் கொண்ட ஆர்.கே நகர் தொகுதியை குஷ்புவுக்காக எப்படி விட்டுக் கொடுத்தது திமுக? இதன் முழு விபரத்தையும் டிஜிட்டல் திண்ணையில் எழுதியிருக்கிறோம்.கட்டுரைகள் பகுதிக்குச் சென்று வாசித்துக் கொள்ளவும். https://minnambalam.com/k/1460332872
ஜெயலலிதாவை எதிர்த்து குஷ்பு! முழு பின்னணியும் டிஜிட்டல் திண்ணையில்
By Balaji
|
Published on 12 Apr 2016, 12:00 AM
உண்மையின் மூச்சு உங்கள் விரலில்
மின்னம்பலம் மக்களுக்கான தனது சமரசமற்ற செய்திப் பணியைத் தொடர்ந்திட துணை நில்லுங்கள்.
Balaji
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel








