சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த ‘புதிய தமிழகம்’ கிருஷ்ணசாமி, திமுக-வின் தேர்தல் அறிக்கைக் குறித்து கருத்துத் தெரிவித்திருந்தார். அதில், ‘திமுக-வின் தேர்தல் அறிக்கை தமிழகத்தை வளர்ச்சிப்பாதைக்கு கொண்டுச்செல்வதாக இருக்கிறது. அற்புதமான அறிக்கை இது. இலவசங்கள் அறிவிப்பு இல்லாத தேர்தல் அறிக்கையை நாங்கள் வரவேற்கிறோம். தேர்தல் பிரச்சாரத்தில் உயிரிழப்பு ஏற்படாதவகையில் தேர்தல் ஆணையம் கண்காணிப்பில் இருந்து விழிப்புடன் செயல்பட வேண்டும்’ என்றார்
இலவசங்கள் இல்லாத திமுக அறிக்கையை வரவேற்கிறோம் – கிருஷ்ணசாமி
Published On:
| By Balaji
Balaji
இதையும் படிங்க!
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
