ஆர்.கே.நகரிலும் வேட்பாளர் மாற்றப்படலாம்: ஸ்டாலின்

By Balaji

|

Published on 12 Apr 2016, 12:00 AM

சென்னை, கொளத்தூரில் நடைபெற்ற கூட்டத்தில் பேசிய திமுக பொருளாளர் ஸ்டாலின், ‘ஆர்.கே.நகர் தொகுதியில் துண்டுப் பிரசுரங்கள் வழங்குவதைத் தொடங்கிவைக்கும் நிகழ்ச்சியின் பொறுப்பை நான் பெற்றிருக்கிறேன். முதலமைச்சர் போட்டியிடக்கூடிய தொகுதி என்பதால் எனக்கு எந்தவிதப் பிரச்னையும் இல்லை. அதிமுக வேட்பாளர்கள் தினமும் மாற்றப்பட்டு வருகிறார்கள். இந்தநிலையில், ஆர்.கே.நகர் தொகுதியிலும் அதிமுக வேட்பாளர் மாற்றப்பட்டால் ஆச்சரியப்படுவதற்கில்லை’ என்று கூறினார்.

உண்மையின் மூச்சு உங்கள் விரலில்

மின்னம்பலம் மக்களுக்கான தனது சமரசமற்ற செய்திப் பணியைத் தொடர்ந்திட துணை நில்லுங்கள்.

Balaji

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!

Join Our Channel