அதிமுக வேட்பாளர்கள்,நிர்வாகிகள்:போயஸ் கார்டனில் குவிந்தனர்

By Balaji

|

Published on 12 Apr 2016, 12:00 AM

தமிழக சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு, கடந்த 4-ம் தேதி அதிமுக வேட்பாளர்கள் பட்டியல் வெளியானது. இதையடுத்து, அதிமுக மாவட்டச் செயலாளர்கள் மற்றும் தேர்வு செய்யப்பட்ட 226 வேட்பாளர்களின் ஆலோசனைக் கூட்டம் இன்று முதல்வர் ஜெயலலிதாவின் இல்லத்தில் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டது. இதையடுத்து, போயஸ் கார்டனில் அதிமுக மாவட்டச் செயலாளர்கள் மற்றும் வேட்பாளர்கள் குவிந்துள்ளனர்.

உண்மையின் மூச்சு உங்கள் விரலில்

மின்னம்பலம் மக்களுக்கான தனது சமரசமற்ற செய்திப் பணியைத் தொடர்ந்திட துணை நில்லுங்கள்.

Balaji

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!

Join Our Channel