அதிமுகவில் இணைந்த இந்திய கம்யூனிஸ்ட் எம்.எல்.ஏ

By Balaji

|

Published on 12 Apr 2016, 12:00 AM

சென்னை தீவுத்திடலில் நேற்று முதல்வர் ஜெயலலிதா பங்கேற்ற பொதுக்கூட்டத்தில் மக்கள் நலக் கூட்டணிக்கு அதிர்ச்சி அளிக்கும் விதமாக, இந்திய

கம்யூனிஸ்ட் கட்சியின் எம்.எல்.ஏ-வும் விருதுநகர் மாவட்ட கம்யூனிஸ்ட் கட்சி செயலாளருமான பொன்னுபாண்டி ஜெயலலிதா முன்னிலையில் அதிமுகவில்

ADVERTISEMENT

சேர்ந்தார். இவருடன் விருதுநகர் முன்னாள் மதிமுக எம்.எல்.ஏ வரதராஜன், முன்னாள் அமைச்சர் கக்கனின் மகள் பூமாலை காசி விஸ்வநாதன் உட்பட மேலும்

8 பேர் அதிமுகவில் இணைந்தனர்.

ADVERTISEMENT

உண்மையின் மூச்சு உங்கள் விரலில்

மின்னம்பலம் மக்களுக்கான தனது சமரசமற்ற செய்திப் பணியைத் தொடர்ந்திட துணை நில்லுங்கள்.

Balaji

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!

Join Our Channel