நாங்கள் தயாராக இருக்கிறோம் – தோனி

By Balaji

|

Published on 12 Apr 2016, 12:00 AM

20 ஓவர் உலகக்கோப்பை போட்டிக்கான தகுதிச்சுற்று ஆட்டங்கள் இன்று தொடங்கியுள்ளன. இந்நிலையில், இன்று பத்திரிக்கைகளைச் சந்தித்த இந்திய அணியின் கேப்டன் தோனி, நம்முடைய இடத்தில் விளையாடுவதாலே, நாம் தான் வெற்றி பெருவோம் என்பதல்ல. எல்லோருக்குமே வாய்ப்புள்ளது. நம்முடைய ஆற்றலையும், திட்டத்தையும் முழுமையாக செயல்படுத்தினால் நிச்சயமாக நமக்கு வாய்ப்புள்ளது. பந்துவீச்சு குறித்து நான் மகிழ்ச்சியாக உள்ளேன். பாண்டியா, பும்ரா உள்ளிட்ட வீரர்களாலும், நெஹ்ரா உள்ளிட்ட மூத்த வீரர்களின் பங்களிப்பாலும் எனக்கு சுமை குறைந்துள்ளது. தொடர்ச்சியான வெற்றிகள் நல்ல நம்பிக்கையை கொடுத்துள்ளது. வீரர்கள் நல்ல உடல்தகுதியுடன் இருக்கிறார்கள். பயிற்சியைப் பொறுத்தவரை நாங்கள் தயாராகவே இருக்கிறோம்” என்றார்.,”

உண்மையின் மூச்சு உங்கள் விரலில்

மின்னம்பலம் மக்களுக்கான தனது சமரசமற்ற செய்திப் பணியைத் தொடர்ந்திட துணை நில்லுங்கள்.

Balaji

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!

Join Our Channel