தலைமைச் செயலகத்தில் தீக்குளிக்க முயன்ற பெண்!

Published On:

| By Pandeeswari Gurusamy

சென்னையில் முதல்வர் விஜய்யின் தனிப்பிரிவு வாயிலில், பெண் ஒருவர் தன் சேலையில் லைட்டர் மூலம் தீ வைத்துக்கொள்ள முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது.

சம்பவத்தின் போது அங்கிருந்த காவல் துறையினர் பெண்ணை மீட்டு ஆம்புலன்ஸ் மூலம் அழைத்துச் சென்றனர்.

ADVERTISEMENT
Photo of author
Pandeeswari Gurusamy

ஊடகத்துறையில் கடந்த 2010-ஆம் ஆண்டு முதல் பணியாற்றி வரும் பாண்டீஸ்வரி குருசாமி, 'தீக்கதிர்' நாளிதழ் & இணையதளம் மற்றும் 'இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ்' ஆகிய நிறுவனங்களில் பணியாற்றியவர்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share