தேமுதிக பிரேமலதாவிடம் ஆதரவு கோரி கடிதம் அனுப்புகிறார் விஜய்

Published On:

| By Mathi

DMDK TVK

தேமுதிக பொதுச்செயலாளராக பிரேமலதா எம்.எல்.ஏ.விடம் ஆட்சி அமைக்க ஆதரவு கோரி தவெக தலைவர் விஜய் கடிதம் அனுப்ப உள்ளார்.

விஜய் ஆட்சி அமைக்க சிபிஐ, சிபிஎம் கட்சிகள் ஆதரவு தந்துள்ள நிலையில் 1 எம்.எல்.ஏ. உள்ள தேமுதிகவிடம் ஆதரவைக் கோருகிறார் விஜய்.

ADVERTISEMENT
Photo of author
Mathi

30 ஆண்டுகள் ஊடகதுறை அனுபவம், ’தினமணி’, ‘இன்தாம்’, ஆஸ்திரேலியா தமிழ் வானொலி, சன் நியூஸ், ஒன் இந்தியா தமிழில் பணியாற்றியவர்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share