விஜய் ஆட்சி அமைக்க விசிக ஆதரவு!

Published On:

| By Mathi

Thirumavalavan VCK TVK Support Pic

சட்டசபை தேர்தலில் தனிப் பெரும் கட்சியாக உருவெடுத்த தவெகவின் தலைவர் விஜய் ஆட்சி அமைக்க விடுதலைச் சிறுத்தைகள் கட்சி ஆதரவு தந்துள்ளது. தவெக பொதுச்செயலாளர் ஆதவ் அர்ஜூனாவிடம் விசிகவின் ஆதரவு கடிதத்தை அக்கட்சித் தலைவர் தொல். திருமாவளவன் இன்று மே 9-ந் தேதி வழங்கினார்.

இதனையடுத்து விஜய் ஆட்சி அமைப்பதற்கு தேவையான 118 எம்.எல்.ஏ. ஆதரவு கிடைத்துள்ளது. விசிகவின் ஆதரவு கடிதத்துடன் ஆளுநர் அர்லேகரை மீண்டும் சந்தித்து ஆட்சி அமைக்க உரிமை கோருகிறார் விஜய்.

ADVERTISEMENT
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share