கிருஷ்ணகிரி மதிமுக மா.செ விலகல்

By Balaji

|

Published on 15 Apr 2016, 12:00 AM

தேமுதிக-மக்கள் நலக் கூட்டணிக் கட்சிகளிடையேயான தொகுதிப்பங்கீடு நேற்று அறிவிக்கப்பட்டது. இதில் கிருஷ்ணகிரி தொகுதி தமாகாவுக்கு ஒதுக்கப்பட்ட நிலையில் கிருஷ்ணகிரி தொகுதியில் ம.தி.மு.க.,வுக்கு சீட் ஒதுக்கப்படவில்லை என்ற காரணத்தால், மாவட்ட செயலாளர் பதவியை ராஜினாமா செய்வதாக மாதையன் தெரிவித்துள்ளார். மேலும் கிருஷ்ணகிரியில் உள்ள 2 தொகுதிகளையும் தமாகாவுக்கு ஒதுக்குவதற்கான காரணம் என்ன? என்றும் அவர் கேள்வியெழுப்பியுள்ளார்.

உண்மையின் மூச்சு உங்கள் விரலில்

மின்னம்பலம் மக்களுக்கான தனது சமரசமற்ற செய்திப் பணியைத் தொடர்ந்திட துணை நில்லுங்கள்.

Balaji

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!

Join Our Channel