முசிறி தொகுதியில் தவெக வெற்றி

Published On:

| By Pandeeswari Gurusamy

TVK

முசிறி தொகுதியில் தவெக வேட்பாளர் விக்னேஷ் வெற்றி பெற்றுள்ளார்.

2026 தமிழக சட்டமன்ற தேர்தல் முடிவுகள் வெளியாகி கொண்டிருக்கின்றன. இதில் 11 தொகுதிகளில் தமிழக வெற்றிக் கழகம் வெற்றி பெற்று இருப்பதாக தேர்தல் ஆணையம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

ADVERTISEMENT

முசிறி சட்டமன்ற தொகுதியில் திமுக சார்பில் கருணை ராஜா, அதிமுக சார்பில் யோகானந்தன், தவெக சார்பில் விக்னேஷ் ஆகியோர் போட்டியிட்டனர்.

திமுக வேட்பாளர் கருணை ராஜை தவெக வேட்பாளர் விக்னேஷ் 17,442 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளார். அதிமுக வேட்பாளர் யோகானந்தன் 3ஆவது இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளார்.

ADVERTISEMENT
Photo of author
Pandeeswari Gurusamy

ஊடகத்துறையில் கடந்த 2010-ஆம் ஆண்டு முதல் பணியாற்றி வரும் பாண்டீஸ்வரி குருசாமி, 'தீக்கதிர்' நாளிதழ் & இணையதளம் மற்றும் 'இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ்' ஆகிய நிறுவனங்களில் பணியாற்றியவர். அரசியல் மற்றும் சமூகம் சார்ந்த செய்திகளைத் தொடர்ந்து எழுதி வரும் இவர், தற்போது 'மின்னம்பலம்' இணைய இதழில் பணியாற்றி வருகிறார்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share