அண்ணா நகரில் தவெக வெற்றி!

Published On:

| By Kavi

அண்ணாநகர் தொகுதியில் தமிழக வெற்றிக்கழக வேட்பாளர் ராம்குமார் வெற்றி பெற்றுள்ளார். 

இந்த தொகுதியில் திமுக சார்பில் சிற்றரசு, அதிமுக சார்பில் கோகுல இந்திரா, நாம் தமிழர் கட்சி சார்பில் சங்கர் ஆகியோர் களம் கண்டனர். 

ADVERTISEMENT

இந்த நிலையில் தவெக  வேட்பாளர் ராம்குமார் தன்னை எதிர்த்து போட்டியிட்டதிமுக வேட்பாளர் சிற்றரசுவை 21,363 வாக்குகள் வித்தியாசத்தில் தோற்கடித்துள்ளார். 

அதிமுகவின் கோகுல இந்திரா 34,382 வாக்குகள் பெற்று மூன்றாம் இடத்தை பிடித்துள்ளார்.

ADVERTISEMENT
Photo of author
Kavi

சமூகம், அரசியல், நீதி நிர்வாகம் சார்ந்த பிரச்சினைகள் குறித்து 2016ஆம் ஆண்டிலிருந்து எழுதி வருகிறார்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share