தஞ்சாவூரில் தவெக வேட்பாளர் விஜய் சரவணன் 16,955 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளார்.
தஞ்சாவூர் தொகுதியில் தமிழக வெற்றி கழகம் சார்பில் விஜய் சரவணன், திமுக சார்பில் ராமநாதன், பாஜக சார்பில் கருப்பு முருகானந்தம், நாம் தமிழர் கட்சி சார்பில் கிருஷ்ணகுமார் ஆகியோர் களம் கண்டனர்.
இந்த நிலையில் தமிழக வெற்றிக்கழக வேட்பாளர் விஜய் சரவணன் 16,955 வாக்குகள் வித்தியாசத்தில் திமுக வேட்பாளர் ராம நாதனை தோற்கடித்துள்ளார்.
பாஜக தஞ்சாவூர் தொகுதியில் மூன்றாம் இடத்துக்கு தள்ளப்பட்டுள்ளது
