கூடலூர் சட்டமன்ற தொகுதியில் திமுக வெற்றி பெற்றுள்ளது.
திமுக வேட்பாளர் திராவிட மணி 2011,2016 ஆகிய தேர்தல்களில் வெற்றி பெற்று இங்கு எம்எல்ஏவாக இருந்தார். 2006 தேர்தலிலும் திமுகவே வெற்றி பெற்றது.
இந்நிலையில் 2026 தேர்தலிலும் திமுக வேட்பாளராக திராவிடமணி களமிறங்கினார்.
இன்று தேர்தல் முடிவுகள் வெளியாகிக் கொண்டிருக்கும் நிலையில், அதிமுக வேட்பாளர் ஜெயசீலனை 22,833 வாக்குகள் வித்தியாசத்தில் தோற்கடித்துள்ளார் திராவிடமணி.
65590 வாக்குகள் பெற்று மீண்டும் வெற்றி பெற்றுள்ளார் திராவிடமணி.
