மேலூர் சட்டமன்ற தொகுதியில் காங்கிரஸ் வெற்றி பெற்றுள்ளது.
காலையில் இருந்து தமிழக வெற்றிக் கழக வேட்பாளர் மதுரை வீரன் முன்னிலை வகித்து வந்தநிலையில், தற்போது காங்கிரஸ் வேட்பாளர் விஸ்வநாதன் முன்னிலை வகித்தார்.
இந்தநிலையில் 2724 வாக்குகள் வித்தியாசத்தில் விஸ்வநாதன் வெற்றி பெற்றுள்ளார். மொத்தமாக 60080 வாக்குகள் வாங்கியுள்ளார்.
காங்கிரஸ் வேட்பாளர்களில் கடைசியாக அறிவிக்கப்பட்டவர் விஸ்வநாதன் என்பது குறிப்பிடத்தக்கது.
