திருச்சி மேற்கில் கே.என்.நேரு வெற்றி!

Published On:

| By Kavi

திருச்சி மேற்கு சட்டமன்ற தொகுதியில் கே.என்.நேரு வெற்றி பெற்றுள்ளார்.

இன்று (மே 4) சட்டமன்றத் தேர்தலில் பதிவான வாக்குகள் எண்ணப்பட்டு வருகின்றன.

ADVERTISEMENT

இதில் காலை முதல் திருச்சி மேற்கு சட்டமன்றத் தொகுதியில் பின்னடைவில் இருந்த திமுக முதன்மை செயலாளர் கே.என்.நேரு தற்போது முன்னிலை வகிக்கிறார்.

அனைத்து சுற்று வாக்குகளும் எண்ணி முடிக்கப்பட்ட நிலையில் 5600க்கும் அதிகமான வாக்குகளை பெற்று கே.என்.நேரு வெற்றி பெற்றுள்ளார்.

ADVERTISEMENT
Photo of author
Kavi

சமூகம், அரசியல், நீதி நிர்வாகம் சார்ந்த பிரச்சினைகள் குறித்து 2016ஆம் ஆண்டிலிருந்து எழுதி வருகிறார்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share