கே.என்.நேரு முன்னிலை!

Published On:

| By Kavi

காலை முதல் பின்னடைவைச் சந்தித்து வந்த அமைச்சர் கே.என்.நேரு தற்போது முன்னிலை வகிக்கிறார்.

தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் முடிவுகள் வெளியாகி கொண்டிருக்கின்றன.

ADVERTISEMENT

இதில் காலை முதல் கே.என்.நேரு பின்னடைவைச் சந்தித்து வந்தார்.

இந்தசூழலில் 2674 வாக்குகள் வித்தியாசத்தில் முன்னிலையில் உள்ளார். அவரை எதிர்த்து போட்டியிட்ட தவெக வேட்பாளர் 45,147 வாக்குகள் பெற்று பின்னடைவைச் சந்தித்துள்ளார்.

ADVERTISEMENT
Photo of author
Kavi

சமூகம், அரசியல், நீதி நிர்வாகம் சார்ந்த பிரச்சினைகள் குறித்து 2016ஆம் ஆண்டிலிருந்து எழுதி வருகிறார்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share