நடிகர் விஜயின் தமிழக வெற்றிக் கழகம் 105 இடங்களில் முன்னிலை வகிப்பதாக தேர்தல் ஆணையம் அதிகாரப்பூர்வமாக அறிவித்திருக்கிறது.
சோளிங்கர், திருக்கோயிலூர், ஏற்காடு, மேட்டுப்பாளையம், மணப்பாறை, திருவாடனை, ஸ்ரீவைகுண்டம், கிள்ளியூர் ஆகிய தொகுதிகளில் ஆயிரத்துக்கும் குறைவான வாக்கு வித்தியாசத்தில் முன்னிலை வகிக்கிறது.
இதில் திருவாடனையில் மிகக் குறைவாக 17 , ஸ்ரீவைகுண்டத்தில் 38 , கிள்ளியூர் தொகுதியில் 151 வாக்குகள் வித்தியாசத்தில் முன்னிலையில் வகிக்கிறது.
