தவெக vs திமுக : 7 தொகுதிகளில் கடும் போட்டி!

Published On:

| By Kavi

2026 சட்டமன்றத் தேர்தலில் ஆளும் கட்சியாக இருந்த திமுக கடும் பின்னடைவை சந்தித்துள்ளது. 

தற்போது வரை திமுக மூன்று தொகுதிகளில் வெற்றி பெற்று 57 தொகுதிகளில் முன்னிலையில் இருப்பதாக தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. 

ADVERTISEMENT

இதில் திருவண்ணாமலை தொகுதியில் 291,  சங்கராபுரம் 969, திண்டுக்கல் 449, கும்பகோணம் 86, சோழவந்தான் 15, சாத்தூர் 46, பரமக்குடி 523 என ஏழு தொகுதிகளில் மிகக் குறைவான வாக்கு வித்தியாசத்தில் முன்னிலையில் உள்ளது. 

இந்த அனைத்து தொகுதிகளிலுமே திமுகவுக்கும் தமிழக வெற்றி கழகத்திற்கும் இடையே கடும் போட்டி நிலவுகிறது. 

ADVERTISEMENT
Photo of author
Kavi

சமூகம், அரசியல், நீதி நிர்வாகம் சார்ந்த பிரச்சினைகள் குறித்து 2016ஆம் ஆண்டிலிருந்து எழுதி வருகிறார்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share