தமிழகக் வெற்றி கழகம் 73 இடங்களில் முன்னிலை வகிப்பதாக தேர்தல் ஆணையம் அதிகாரப்பூர்வமாக தெரிவித்துள்ளது.
தவெக முன்னிலை வகிக்கும் தொகுதிகள்
பொன்னேரி, திருவள்ளூர், பூந்தமல்லி, ஆவடி, அம்பத்தூர், மாதவரம், திருவொற்றியூர், ஆர்கேநகர், பெரம்பூர், வில்லிவாக்கம், திரு வி க நகர், எழும்பூர், விருகம்பாக்கம், மயிலாப்பூர், ஆலந்தூர், தாம்பரம், செங்கல்பட்டு, திருப்போரூர், மதுராந்தகம், உத்திரமேரூர், அரக்கோணம், ராணிப்பேட்டை, வேலூர், கீழ் வைத்தியனான் குப்பம், ஆம்பூர், ஊத்தங்கரை, கிருஷ்ணகிரி, திருவண்ணாமலை, சங்ககிரி, சேலம் வடக்கு, சேலம் தெற்கு,
ராசிபுரம், சேந்தமங்கலம், திருச்செங்கோடு, ஈரோடு மேற்கு, மொடக்குறிச்சி, காங்கேயம், கோபிசெட்டிபாளையம், அவிநாசி, திருப்பூர் வடக்கு, திருப்பூர் தெற்கு, பல்லடம், கவுண்டம்பாளையம், சிங்காநல்லூர், கிணத்துக்கடவு, திண்டுக்கல், குளித்தலை, திருச்சி மேற்கு, திருச்சி கிழக்கு, முசிறி, துறையூர், விருதாச்சலம், தஞ்சாவூர், புதுக்கோட்டை, அறந்தாங்கி, காரைக்குடி, சிவகங்கை, சோழவந்தான், மதுரை வடக்கு, மத்திய மதுரை, திருப்பரங்குன்றம், உசிலம்பட்டி, தூத்துக்குடி, கோவில்பட்டி, சங்கரன்கோயில், திருநெல்வேலி, பாளையங்கோட்டை, நாங்குநேரி, ராதாபுரம், கிளியூர்.
