திருச்சி மேற்கில் தவெக முன்னிலை!

By Kavi

|

Published on 4 May 2026, 9:18 AM

திருச்சி மேற்கில் தவெக வேட்பாளர் ராமமூர்த்தி முன்னிலை வகிக்கிறார்.

திருச்சி மேற்கு தொகுதியில் திமுக வேட்பாளரான கே.என்.நேரு 292 வாக்குகள் வித்தியாசத்தில் பின்னடைவில் இருப்பதாக தேர்தல் ஆணையம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

ADVERTISEMENT

மூன்றாவதாக அமமுகவும், நாதக 4ஆவது இடத்திலும் உள்ளன.

ADVERTISEMENT

உண்மையின் மூச்சு உங்கள் விரலில்

மின்னம்பலம் மக்களுக்கான தனது சமரசமற்ற செய்திப் பணியைத் தொடர்ந்திட துணை நில்லுங்கள்.

Kavi

சமூகம், அரசியல், நீதி நிர்வாகம் சார்ந்த பிரச்சினைகள் குறித்து 2016ஆம் ஆண்டிலிருந்து எழுதி வருகிறார்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!

Join Our Channel