தருமபுரியில் சவுமியா அன்புமணி முன்னிலை!

Published On:

| By Kavi

சட்டமன்ற தேர்தல் முடிவுகள் வெளியாகி கொண்டிருக்கும் நிலையில் 9.30 மணி நிலவரப்படி, அதிமுக 14, தமிழக வெற்றிக்கழகம் 13, திமுக 7, காங்கிரஸ் 2, பாமக 1, சிபிஐ 1, அமமுக 1, பாஜக 1 இடங்களில் முன்னிலையில் இருப்பதாக தேர்தல் ஆணையம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. 

இதில் பாமக சார்பில் போட்டியிட்ட சௌமியா அன்புமணி, 1221 வாக்குகள் வித்தியாசத்தில் முன்னிலை வகிக்கிறார். 

ADVERTISEMENT

தமிழக வெற்றிக் கழக வேட்பாளர் சிவன் இரண்டாம் இடத்தில் உள்ளார். 

திமுக வேட்பாளர் இளங்கோவன் மூன்றாவது இடத்திலும், நாம் தமிழர் கட்சி வேட்பாளர் சாந்தலட்சுமி நான்காவது இடத்திலும் உள்ளனர்.

ADVERTISEMENT

Photo of author
Kavi

சமூகம், அரசியல், நீதி நிர்வாகம் சார்ந்த பிரச்சினைகள் குறித்து 2016ஆம் ஆண்டிலிருந்து எழுதி வருகிறார்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share