தவெக முன்னிலை : தேர்தல் ஆணையம்!

Published On:

| By Kavi

தமிழக வெற்றிக் கழகம் ஒரு இடத்தில் முன்னிலை வகிப்பதாக தேர்தல் ஆணையம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

சட்டமன்றத் தேர்தல் முடிவுகள் வெளியாகி வரும் நிலையில் தவெக ஒரு இடத்தில் முன்னிலையில் இருக்கிறது. ஸ்ரீவைகுண்டத்தில் தவெக வேட்பாளர் சரவணன் முன்னிலை வகிக்கிறார்.

ADVERTISEMENT

பெரம்பூரில் விஜய், தி.நகரில் புஸ்ஸி ஆனந்த் ஆகியோர் முன்னிலை வகிக்கின்றனர்

ADVERTISEMENT
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share